குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். சர்வதேச கடல் எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு படையினர் பிடித்துச் சென்றனர். 38 மீனவர்கள் பிடிபட்டனர். அவர்களது 7 படகுகளையும் பாகிஸ்தான் படையினர் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment