கடந்த வாரத்தில் அவுராங்காபத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலினின்றி இறந்தார்.
இது குறித்து மருத்துவமனை துறைத்தலைவர் டாக்டர்
டாக்டர் மங்கள் பார்கர் கூறுகையில் முஸ்தபா கடந்த சில வாரங்களாகவே கடும் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை நடத்தியதில் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. சில நாட்களில் அவருக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். எனினும் முஸ்தபா சிகிச்சை பலின்றி இறந்தார். இவ்வாறு
டாக்டர் மங்கள் பார்கர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment