வசந்த பஞ்சமி என்பது வசந்த காலத்தின் முதல் நாளாகும், அந்த நாளை மக்கள் உற்சாகமுடன் வரவேற்கின்றனர்.
வசந்த பஞ்சமி கொண்டாடும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறி உள்ளதாவது:-
இந்நாளில் அனைவருக்கும் வாழ்வில் மகத்தான மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டு வரட்டும். வசந்த் பஞ்சமி என்பது சரஸ்வதி கடவுளை சிலைகள் மூலம் வைத்து மக்கள் வழிபடுகின்றனர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment