மாணவியின் அண்ணன் 3 வாலிபர்களிடம் சென்று ஏன் எனது தங்கையை கிண்டல் செய்கிறீர்கள் என கேட்டு உள்ளார்.ஆனால் அந்த வாலிபர்கள் மாணவியின் அண்ணனை அடித்து உதைத்து உள்ளனர்.
இந்து குறித்து மாணவியின் அண்ணனும் தந்தையும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கை பதிவு செய்த போலீசார் மாணவியை கிண்டல் செய்ததாகவும் அவரது அண்ணனை தாக்கியதாகவும் அதே பகுதியை சேர்ந்த
நீத்து,உமர்,மானேதஷ்வர் என்ற 3 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment