Wednesday, 21 January 2015

பிரதமர் மோடியுடன் ரஷிய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு

ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோயகு, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துபேசினார். கடந்த மாதம் இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து நினைவு கூர்ந்தார்.

அப்போது இரு நாட்டின் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது குறித்து ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார்.

ரஷியாவில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் 7 மாநாட்டில்  மோடி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive