இதில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அழகப்பசாமி, திருமங்கை ஆகியோர் உள்பட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு வாகன டிரைவர்கள் மற்றும் பஸ் கண்டக்டர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இதில் போக்குவரத்து ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தகணேசன் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் கலந்து கொண்டனர்.
Wednesday, 21 January 2015
08:18
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மருத்துவ மற்றும் கண்பரிசோதனை முகாம்
இதில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அழகப்பசாமி, திருமங்கை ஆகியோர் உள்பட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு வாகன டிரைவர்கள் மற்றும் பஸ் கண்டக்டர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இதில் போக்குவரத்து ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தகணேசன் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment