Thursday 22 January 2015

எழுத்தாளர் பாலகுமாரன் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை, 
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (வயது 70). இவருக்கு நேற்று திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive