Thursday 22 January 2015

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னை, 

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 678-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 424-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.

கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 663-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 304-க்கும் விற்பனை ஆனது. அதே போல், இன்று வெள்ளி விலையில் கிலோவுக்கு ரூ.35 அதிகரித்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.40 ஆயிரத்து 295-க்கு விற்பனை செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive